ஏற்றுமதியை அதிகரிக்க கலெக்டர் வலியுறுத்தல்

0
8

கோவை: கோவை மாவட்ட ஏற்றுமதி வழிகாட்டு குழு சார்பில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை அதிக ரிப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கோவை மாவட்டத்தில், 2,46,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. மாவட் டத்தில் விவசாய உற்பத்தி பங்களிப்பு 41.42 சதவீதம் ஆகவும், தொழில் உற்பத்தி 55.14 சதவீதமாகவும், இதர துறைகளின் உற்பத்தி 3.44 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த உற்பத்தி ரூ.64,681 கோடி.

இந்நிலையில், கோவை மாவட்ட ஏற்றுமதி வழி காட்டு குழு சார்பில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.