லாட்டரி விற்றவர் கைது

0
67

தொண்டாமுத்தூர்,டிச.8: கோவை காளம்பாளையம் பஸ் நிலையத்தில் வெளி மாநில லாட்டரி டிக்கெட் விற்படை நடைபெற்று வருவதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி விற்று கொண்டிருந்த கரடி மடையை சேர்ந்த சேர்ந்த லோடுமேன் ரவிக்குமார் (47) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.