பெண்களுக்கு தொழில்முனைவோர் பயற்சி

0
24

கோவை; கோவையில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, தேனீ வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் தயாரித்தல் குறித்து ஒரு மாத கால இலவச பயிற்சி காரமடையில் வழங்கப்படவுள்ளது.

இதில், பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் பல்வேறு மானியத்திட்டங்கள் போன்றவைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு, 99761 80670, 94427 75263 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.