மாவட்ட செய்திகள் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் By Kovai Reporter - January 12, 2023 0 106 Share on Facebook Tweet on Twitter மலைப்பிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.