தீயணைப்புதுறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

0
75

பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த புருஷோத்தமன் புதுக்கோட்டைக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணபதி பொள்ளாச்சிக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார். பொள்ளாச்சி அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.