“சிவகார்த்திகேயனை மறக்க மாட்டேன்!”

0
127

`மைனா’ படத்தின் பாடல்கள் இவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. இப்போது, அஜித்குமாரின் `விஸ்வாசம்’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

டி.இமானுக்கு புஷ்டியான உடல்வாகு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமானபோதே குண்டாகத்தான் இருந்தார். இந்த நிலையில், அவர் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டார். இதற்காக அவருக்கு உதவியவர், சிவகார்த்திகேயன். “அவர் கொடுத்த அறிவுரைதான் உடல் எடையை குறைக்க உதவியது. அவருக்கு என்றுமே நான் கடமைப்பட்டு இருக்கிறேன்” என்கிறார், டி.இமான்!