மாவட்ட செய்திகள் ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள் By Kovai Reporter - August 16, 2022 0 102 Share on Facebook Tweet on Twitter சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அணை பகுதியை சுற்றி பார்ப்பதை படத்தில் காணலாம்.