இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் ;10 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் -ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

0
87

அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் 10 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.