பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சாலையில் உள்ள அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு கட்சிக்கொடிகள், பேனர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.