விழிப்புணர்வு மாரத்தான்

0
87

சிறுதானியங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு ஓடிய காட்சி.