வக்கீல் சங்க தேர்தல் நிர்வாகிகள் தேர்வு

0
19

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வக்கீல் சங்கத்துக்கான தேர்தல் நடந்தது. அதில், தலைவராக வக்கீல் துரை, செயலாளர் உதயகுமார் வெற்றி பெற்றனர். போட்டியின்றி பொருளாளராக சேவியர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், உப தலைவராக பிரபு, இணை செயலாளராக அருள்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டனர்

செயற்குழு உறுப்பினர்களாக பாலசுப்ரமணியம், வனிதா, வீரமணி, பரத்குமார், ராஜாமுகமது, ஜாபர் ெஷரிப், முகமது முர்சலின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வக்கீல் துரை மீண்டும் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.