முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதல்வர்

0
139

முன்னாள் சபாநாயகர் பி.எச்.#பாண்டியன் உடல் நலம் குறித்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு அய்யா ஓ #பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்…

உடல் நலக்குறைவு காரணமாக (இருதய பாதிப்பு, சரி செய்யப்பட்டது) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனை துணை முதலமைச்சர் திரு ஒ.#பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
உடன் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.#முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினர் #முகமது_ஜான், கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான #ரவி மு.மாவட்ட செயலாளர் S.R.K. #அப்பு மற்றும் கட்சியினர் இருந்தனர்.