போஸ்ட் பேமென்ட் வங்கியில் எக்சிக்யூட்டிவ்ஸ்

0
5

கோவை, மார்ச் 19: கோவை சங்கனூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரத்தினபுரி போலீசார் நேற்று அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். விசாரணையில், புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கியவர் சங்கனூர் மெயின்ரோடு நல்லாம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் (47) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன