புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

0
91

வால்பாறை உட்கோட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த கீர்த்திவாசன் ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.