பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி!

0
119

பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதை போல் தற்போது விலங்குகளுக்கும் வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரியில் 2 வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தான் பாசமாக வளர்க்கும் பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்,