கோவை; பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க, நாளை (23ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி, கோவை வருகிறார்.
இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.