உயர்தரமான வாட்டர் டேங்க் உற்பத்தியில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் ஐடியல் நிறுவனம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
ஐ.எஸ்.ஐ., மற்றும் ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்றுடன், நவீன தொழில்நுட்பத்துடனும் மிக உறுதியான, சுகாதாரமிக்க வாட்டர் டேங்க்குகளை ஐடியல் நிறுவனத்தில் வாங்கலாம். உறுதியாக இருப்பதால், நீண்ட நாட்கள் உழைக்கும்.
இந்நிறுவனத்தின் நேரடி விபற்னை நிலையமான ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், கட்டடங்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனையை விரைவில் துவங்கவுள்ளது.
மேலும், மேன் ஹோல் கவர், டேப்ஸ், ஓஸ், வெல்டிங் ராடுகள், வுட் வேஸ்ட் கம்போஷர், டஸ்ட் பின்ஸ், ஸ்டூடன்ட் டெஸ்க் மற்றும் உயர்தரமான பொருட்கள், நேரடியாக விற்பனைக்கு கிடைக்கும்.
தரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களான சுதாகர் பி.வி.சி.,- சி.பி.வி.சி.,- யு.பி.வி.சி., பைப், கே.ஏ.ஜி.,யின் அனைத்து விதமான டைல்ஸ், பிளம்பர் – பேத்வேர், ஆகிய பொருட்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
– ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், சிட்ரா ரோடு, காளப்பட்டி. – 98435 13334/ www.idealindia.com