சேவல் சண்டை சூதாட்டம்; 5 பேர் கைது

0
22

தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.

ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., கவியரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நரசீபுரத்தில் தனியார் தோட்டத்தின் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது.