இந்தியா கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து By Kovai Reporter - September 4, 2018 0 123 Share on Facebook Tweet on Twitter கொல்கத்தா: கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் சென்ற ஏராளமான வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.