கொப்பரை ஏலத்தில் 58.5 குவிண்டால் விற்பனை

0
91

பொள்ளாச்சி; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோவுக்கு அதிகபட்சமாக, 134.80 ரூபாய் விலை கிடைத்தது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 35 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 128.99 முதல் 134.80 ரூபாய் வரை விலை கிடைத்தது.