குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் – தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு

0
159
கோவை மாநகர மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.