மாவட்ட செய்திகள் கவர்னர் ஆர்.என்.ரவி உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு By Kovai Reporter - August 8, 2022 0 163 Share on Facebook Tweet on Twitter கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னரை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.