ஆனைமலையில் சிறப்பு மருத்துவ முகாம்

0
129

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் புதிய வகையான வைரஸ் காய்ச்சல் அதிக அளவு பரவுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆனைமலை முக்கோணத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகதம் நடந்தது. இதில் பொது மக்களுக்கு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனைமலை சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் நிஷாந்த் நந்தகுமார் உட்பட நர்சுகள் பலர் கலந்து கொண்டனர்.