அவ்வங்களுக்கு வந்தா ரத்தம்..?அப்போ எங்களுக்கு வந்தா தக்காளி சட்ணியா.??முதல்வர்..!

0
101

கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லிகிறார்.

பருவ மழை காரணமாக குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை கேட்க டெல்லி செல்கிறார்.

இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு 100 கோடியாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.